மலைவளம்
malaivalam
மலைநிலத்தின் செழிப்பு ; காண்க : மலைபடுபொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மலைபடுதிரவியம். (பரிபா. 18, 15, உரை.) மலை நிலத்தின் செழிப்பு. அந்த மலைவள மெனக்குச் சொல் (குற்றா. குற. 51). 1. Fertility of the mountainous region;
Tamil Lexicon
malai-vaḷam
n. மலை4+.
1. Fertility of the mountainous region;
மலை நிலத்தின் செழிப்பு. அந்த மலைவள மெனக்குச் சொல் (குற்றா. குற. 51).
2. See மலைபடுதிரவியம். (பரிபா. 18, 15, உரை.)
.
DSAL