நயவருதல்
nayavaruthal
விரும்புதல் ; நன்மையுண்டாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மையுண்டாதல். நயவரும் பள்ளிமே னல்கி (பு. வெ. 11, பெண்பாற். 9). To be beneficial; விரும்புதல். தன்மலைபாட நயவந்து கேட்டருளி (கலித்.40, 31).---intr To like, appreciate, desire ardently;
Tamil Lexicon
naya-varu-,
v. நயம் +. tr
To like, appreciate, desire ardently;
விரும்புதல். தன்மலைபாட நயவந்து கேட்டருளி (கலித்.40, 31).---intr
To be beneficial;
நன்மையுண்டாதல். நயவரும் பள்ளிமே னல்கி (பு. வெ. 11, பெண்பாற். 9).
DSAL