நையாண்டி
naiyaanti
கேலிப்பேச்சு ; சிரிப்புப்பேச்சு ; நாடோடிப் பாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடோடிப்பாட்டுவகை. இரண்டி நையாண்டி பாடினான் (திருவாலவா.54, 23).; 1. A kind of popular song; கேலி. 2.[M. nayāṇṭu.] Scoff, ridicule, mockery, sarcasm; சிரிப்பு வார்த்தை. (W.) 3. Jest, drollery;
Tamil Lexicon
s. scoff, ridicule, mockery, பரிகாசம்; 2. raillery, jest, இகழ்ச்சி. நையாண்டிக்காரன், a scoffer, a mocker.
J.P. Fabricius Dictionary
இகழ்ச்சி, சரசம், பரிகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [naiyāṇṭi] ''s. [vul.]'' Scoff, ridicule, mockery, sarcasm, பரிகாசம். 2. Raillery, jest, wit, drollery, இகழ்ச்சி.
Miron Winslow
naiyāṇṭi,
n. நை4.
1. A kind of popular song;
நாடோடிப்பாட்டுவகை. இரண்டி நையாண்டி பாடினான் (திருவாலவா.54, 23).;
2.[M. nayāṇṭu.] Scoff, ridicule, mockery, sarcasm;
கேலி.
3. Jest, drollery;
சிரிப்பு வார்த்தை. (W.)
DSAL