Tamil Dictionary 🔍

யாண்டு

yaandu


எங்கு ; எப்பொழுது ; ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருஷம். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து (பதிற்றுப்.15). Year; எப்பொழுது. (W.) 2. When; எங்கு. தீயாண்டுப் பெற்றாளிவள் (குறள், 1104). 1. Where, what place;

Tamil Lexicon


s. time, a year, ஆண்டு; 2. (interrog.) where?, எங்கு; 3. when?, எப்பொழுது. யாண்டும், always, everywhere; 2. under all circumstances.

J.P. Fabricius Dictionary


இடஐயச்சொல், எங்கு, எப்பொழுது, காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yāṇṭu] ''s.'' Time, a year, காலம். 2. ''[interrog.]'' Where, in what place? எங்கு. (சது.) 3. When? எப்பொழுது. (நீதிநெறி.) யாண்டும். Always. 2. Under all cir cumstances. 3. In all places. ''(p.)''

Miron Winslow


yāṇṭu
interrog. pron. யா2.
1. Where, what place;
எங்கு. தீயாண்டுப் பெற்றாளிவள் (குறள், 1104).

2. When;
எப்பொழுது. (W.)

yāṇṭu
n. [T. K. ēdu M. āṇdu.]
Year;
வருஷம். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து (பதிற்றுப்.15).

DSAL


யாண்டு - ஒப்புமை - Similar