நிலையாடி
nilaiyaati
நெய்வார் கருவியுள் ஒன்று ; காண்க : நிலைக்கண்ணாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்வார் கருவியுளொன்று. (யாழ்.அக.) 1. Weaver's swift . 2. See நிலைக்கண்ணாடி. (W.)
Tamil Lexicon
, ''appel. n.'' A weaver's swift. நெய்வார்கருவியுளொன்று. 2. Standing look ing glass as நிலைக்கண்ணாடி.
Miron Winslow
nilai-y-āṭi,
n. id.+.
1. Weaver's swift
நெய்வார் கருவியுளொன்று. (யாழ்.அக.)
2. See நிலைக்கண்ணாடி. (W.)
.
DSAL