Tamil Dictionary 🔍

நாயாடி

naayaati


வேட்டையாடுவோன் ; திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேட்டையாடுவோன். நாயாடிகளும் தூதுவரும் (S. I. I. ii, 352). 1. Hunter; திருவிதாங்கூரிலுள்ள காட்டுச்சாதியார். 2. A hill-tribe in Travancore;

Tamil Lexicon


nay-āṭi,
n. id.+.
1. Hunter;
வேட்டையாடுவோன். நாயாடிகளும் தூதுவரும் (S. I. I. ii, 352).

2. A hill-tribe in Travancore;
திருவிதாங்கூரிலுள்ள காட்டுச்சாதியார்.

DSAL


நாயாடி - ஒப்புமை - Similar