நையநருக்குதல்
naiyanarukkuthal
பொடியாக்குதல் ; நையப்புடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொடியாக்குதல். 1. To pulverise, comminute ; . 2. See நையப்புடை-. அவனை நையநருக்கிவிட்டர்கள்
Tamil Lexicon
naiya-narukku-,
v. tr. நை2- +.
1. To pulverise, comminute ;
பொடியாக்குதல்.
2. See நையப்புடை-. அவனை நையநருக்கிவிட்டர்கள்
.
DSAL