Tamil Dictionary 🔍

நுழைதல்

nulaithal


புகுதல் ; பதிதல் ; சேர்ந்துகொள்ளுதல் ; நுண்மையாதல் ; இடைச்செருகப் படுதல் ; கூரிதாதல் ; சாடை சொல்லுதல் ; கடத்தல் ; மட்டுக்கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டுக்கட்டுதல். (யாழ். அக.) 2. To stint, limit down or lessen the due measure or quantity; சாடைசொல்லுதல். (யாழ். அக.) 7. To make innuendoes; கூரிதாதல். நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் (மதுரைக். 517). 6. To be keen, acute; நுண்மையாதல். நுழை நூற் கலிங்கம் (மலைபடு. 561). 5. To be minute, fine; இடைச்செருகப்படுதல். சிந்தாமணியில் கந்தியார் பாட்டு நுழைந்தது. 4. To be interpolated; சேர்ந்து கொள்ளுதல். அவன் அந்த உத்தியோகத்தில் நுழைந்து கொண்டான். 3. To get into, take up, as an office; பதிதல். அது அவன் புத்தியில் நுழையவில்லை. 2. To be impressed in one's mind; புகுதல். மலர்ப்பொழினுழைந்து (சிலப்.10, 35); 1. To creep through a narrow passage; to penetrate; கடத்தல். (சிலப். 10, 35, உரை.) 1. To pass;

Tamil Lexicon


nuḻai-
4 v. (K. noḷe, M. nuḻuka.) intr.
1. To creep through a narrow passage; to penetrate;
புகுதல். மலர்ப்பொழினுழைந்து (சிலப்.10, 35);

2. To be impressed in one's mind;
பதிதல். அது அவன் புத்தியில் நுழையவில்லை.

3. To get into, take up, as an office;
சேர்ந்து கொள்ளுதல். அவன் அந்த உத்தியோகத்தில் நுழைந்து கொண்டான்.

4. To be interpolated;
இடைச்செருகப்படுதல். சிந்தாமணியில் கந்தியார் பாட்டு நுழைந்தது.

5. To be minute, fine;
நுண்மையாதல். நுழை நூற் கலிங்கம் (மலைபடு. 561).

6. To be keen, acute;
கூரிதாதல். நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் (மதுரைக். 517).

7. To make innuendoes;
சாடைசொல்லுதல். (யாழ். அக.)

1. To pass;
கடத்தல். (சிலப். 10, 35, உரை.)

2. To stint, limit down or lessen the due measure or quantity;
மட்டுக்கட்டுதல். (யாழ். அக.)

DSAL


நுழைதல் - ஒப்புமை - Similar