Tamil Dictionary 🔍

நரல்வு

naralvu


யாழின் உள்ளோசை ; ஒலிக்கை ; எடுத்தலோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழின் உள்ளோசை. (பிங்.) 3. Vibrating sound of a lute; எடுத்தலோசை. (பிங்.) 2. High pitch; ஒலிக்கை. 1. Sounding, roaring;

Tamil Lexicon


உள்ளோசை, ஓசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sound, roar, buzz, &c. 2. An internal sound of the bowels, &c., உள்ளோசை.

Miron Winslow


naralvu,
n. நரல்-.
1. Sounding, roaring;
ஒலிக்கை.

2. High pitch;
எடுத்தலோசை. (பிங்.)

3. Vibrating sound of a lute;
யாழின் உள்ளோசை. (பிங்.)

DSAL


நரல்வு - ஒப்புமை - Similar