Tamil Dictionary 🔍

நேர்

naer


உடன்பாடு ; உவமை ; செவ்வை ; நீதி ; நல்லொழுக்கம் ; திருந்திய தன்மை ; மாறுபாடு ; நீளம் ; வரிசை ; பாதி ; நுணுக்கம் ; கொடை ; கதி ; காண்க : நேர்விடை ; தனிமை ; மிகுதி ; ஊர்த்துவநிலை ; நிலைப்பாடு ; காண்க : நேரசை ; வலிமை ; முன் ; பிராகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. நேர் மரப்பலகையும் (சீவக. 2218). 18. Strength; ஊர்த்துவநிலை. நேரவிரும் புண்டரர்க் கருள்வான் (அஷ்டப். திருவேங்கடத்தந். 6). 19. Verticality; நிலைப்பாடு (யாப். வி. 58, உரை.) 16. Firmness; தனிமை. (திவா.) 15. Solitariness; solitude; . 14. See நேர்விடை சுட்டுமறைநேர் (நன். 386). கதி. (W.) 13. Tendency, course, direction; நுண்மை. துடிகொணேரிடையாள் (திருவாச. 29, 5). 12. Minuteness, smallness, fineness, slenderness; கொடை. (சூடா.) 11. Gift; பாதி. (திவா.) 10. Half, moiety; உடன்பாடு. (திவா.) 9. Agreement, consent, settlement; வரிசை. (W.) 8. Row, series, regularity; நீளம். (சூடா.) 7. Length; extension; மாறுபாடு. (யாப். வி. 57, 222.) 6. Opposition; திருந்திய தன்மை. நேரிழையாய் (திருவாச. 7, 2). 5. Refinement, nicety; உவமை. தன்னே ரில்லோன் (திருவாச. 3, ). 4. Resemblance similarity comparison; நல்லொழுக்கம். 3. Morality, virtue, honesty; நீதி. அவன் நேர்தப்பி நடவாதவன். 2. Rightness, justness, impartiality; செவ்வை நேர்கிழக்கு. 1. Straightness, directness; . 21. See நேரசை. (தொல். பொ. 315.) பிரகாரம். இந்நேரிலே தந்தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3. வ்யா. பக். 253.) Manner; முன். 20. Front; மிகுதி. (திவா.) 17. Excess, excessiveness;

Tamil Lexicon


s. & adj. (நேர்மை), straightness, செவ்வை; 2. justice, impartiality, ஒழுங்கு; 3. virtue, morality, சீர்; 4. row, series, வரிசை; 5. that which is opposite or over against, எதிர்; 6. agreement, consent, உடன்பாடு; 7. half, a moiety, பாதி; adj. upright, honest, straight etc. நேரலன், (pl. நேரலர், நேரலார்), an enemy. நேராய், நேரே, adv. straightway, directly. நேராளி, an upright, honest, punctual person. நேரான, நேர், adj. see adj. meanings. நேரானமனம், an upright, honest person. நேரானவிலை, a reasonable price. நேரிளையவன், a brother next younger. நேரீனம், dishonesty, unfairness. நேருக்கு நேராயிருக்க, to be exactly straight or direct. நேருஞ்சீருமாயிருக்க, to be in good order. நேரே, see நேராய். நேர்சீர், due order, amiableness. நேர்தப்ப, to pass the bounds of propriety. நேர்பண்ண, -ஆக்க, to make even, to adjust, to reconcile. நேர்முகம், facing towards. நேர்மேற்கே, due west. நேர்வழியாய், straightway, straight on.

J.P. Fabricius Dictionary


neeru நேரு straightness, straight; upright, honest

David W. McAlpin


, [nēr] ''adv.'' Upright, honest; straight, &c.

Miron Winslow


nēr,
n. நேர்-. [T. nēru, K. M. nēr, Tu. nēre.]
1. Straightness, directness;
செவ்வை நேர்கிழக்கு.

2. Rightness, justness, impartiality;
நீதி. அவன் நேர்தப்பி நடவாதவன்.

3. Morality, virtue, honesty;
நல்லொழுக்கம்.

4. Resemblance similarity comparison;
உவமை. தன்னே ரில்லோன் (திருவாச. 3, ).

5. Refinement, nicety;
திருந்திய தன்மை. நேரிழையாய் (திருவாச. 7, 2).

6. Opposition;
மாறுபாடு. (யாப். வி. 57, 222.)

7. Length; extension;
நீளம். (சூடா.)

8. Row, series, regularity;
வரிசை. (W.)

9. Agreement, consent, settlement;
உடன்பாடு. (திவா.)

10. Half, moiety;
பாதி. (திவா.)

11. Gift;
கொடை. (சூடா.)

12. Minuteness, smallness, fineness, slenderness;
நுண்மை. துடிகொணேரிடையாள் (திருவாச. 29, 5).

13. Tendency, course, direction;
கதி. (W.)

14. See நேர்விடை சுட்டுமறைநேர் (நன். 386).
.

15. Solitariness; solitude;
தனிமை. (திவா.)

16. Firmness;
நிலைப்பாடு (யாப். வி. 58, உரை.)

17. Excess, excessiveness;
மிகுதி. (திவா.)

18. Strength;
வலிமை. நேர் மரப்பலகையும் (சீவக. 2218).

19. Verticality;
ஊர்த்துவநிலை. நேரவிரும் புண்டரர்க் கருள்வான் (அஷ்டப். திருவேங்கடத்தந். 6).

20. Front;
முன்.

21. See நேரசை. (தொல். பொ. 315.)
.

nēr,
n.
Manner;
பிரகாரம். இந்நேரிலே தந்தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3. வ்யா. பக். 253.)

DSAL


நேர் - ஒப்புமை - Similar