நேர்வழி
naervali
நேர்பாதை ; நல்லொழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லொழுக்கம். 2. Upright conduct; நேர்பாதை. 1. Straight road, direct course;
Tamil Lexicon
--நேர்பாதை, ''s.'' A straight road, a direct course.
Miron Winslow
nēr-vaḻi,
n. id.+. Colloq.
1. Straight road, direct course;
நேர்பாதை.
2. Upright conduct;
நல்லொழுக்கம்.
DSAL