நெற்று
netrru
முதிர்ந்து காய்ந்த காய் ; நெறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிப்பு. (இலக். அக.) 2. Stiffness; முதிர்ந்து காய்ந்த காய். வாகை வெண்ணெற் றொலிக்கும் (குறுந். 7). 1. A dried, mature seed or nut;
Tamil Lexicon
s. (vul. நெத்து) well-ripened peas, beans dried in their legumen and pod; dried cocoa-nuts. நெற்றாக, நெற்றுப்பட, to grow ripe in the legumen or pod. நெற்றுப்போலிருக்க, to be dry, thin and meagre. தேங்காய் நெற்று, a ripe cocoa-nut.
J.P. Fabricius Dictionary
, [neṟṟu] ''s.'' [''vul.'' நெத்து.] Dried pulse, as beans, &c., in pods, dried cocoa-nut, உலர்ந்தபழம். ''(c.)''
Miron Winslow
neṟṟu,
n. prob. நெறி 1 -.
1. A dried, mature seed or nut;
முதிர்ந்து காய்ந்த காய். வாகை வெண்ணெற் றொலிக்கும் (குறுந். 7).
2. Stiffness;
நெறிப்பு. (இலக். அக.)
DSAL