Tamil Dictionary 🔍

நேற்று

naetrru


முன்நாள் ; சற்று முன்காலத்தில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழுநாளுக்கு முதனாள். என் நெய்தாய் நேற்றிரா முற்றும் (குலோத். கோ. 298). 1. Yesterday; சற்று முன்காலத்தில். நேற்றுப்பிறந்த பையன். 2. Lately, recently;

Tamil Lexicon


(vulg. நேத்து), s. yesterday; 2. (in combin), lately, recently. நேற்றிரவு, last night. நேற்றுப் பண்டிகையிலே, on the last holy day. நேற்றுப்பிறந்த பிள்ளை, நேற்றைய பிள்ளை, a child of yesterday. நேற்றைக்கு, yesterday.

J.P. Fabricius Dictionary


neettikki நேத்திக்கி yesterday

David W. McAlpin


, [nēṟṟu] ''s.'' [''vul.'' நேத்து.] Yester, yester day, முன்னைநாள். 2. ''[in combin.]'' Lately, recently, சற்றுமுன்னே. நேற்றளவு. In the course of yesterday. See அளவு. நேற்றிரவு. Yesternight, last night. நேற்றுநடந்தகாரியம். An event of yester day. 2. A recent event. நேற்றுப்பிறந்தபிள்ளை--நேற்றயபிள்ளை. A child of yesterday; sometimes நேற்றையிற்பிள்ளை. நேற்றுமத்தியானம். Yesterday noon. நேற்றுமுந்தைநாள். Lately, recently; ''(lit.)'' yesterday or the day before. நேற்றைக்கு. Yesterday. 2. To or for yesterday. நேற்றைக்கிருந்தாரையின்றைக்குக்காணவில்லை...... Those of yesterday are not to be seen to-day. நேற்றைச்சாப்பாடு. Yesterday's food.

Miron Winslow


nēṟṟu,
adv.
1. Yesterday;
நிகழுநாளுக்கு முதனாள். என் நெய்தாய் நேற்றிரா முற்றும் (குலோத். கோ. 298).

2. Lately, recently;
சற்று முன்காலத்தில். நேற்றுப்பிறந்த பையன்.

DSAL


நேற்று - ஒப்புமை - Similar