Tamil Dictionary 🔍

நாற்று

naatrru


பிடுங்கிநடும் பயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடுங்கிநடக்கூடிய பயிர். Seedlings reared for transplantation;

Tamil Lexicon


s. (நாறு v.) young plants thickly sown for transplanting, sprout, shoot, பயிர்முளை. நாலைந்துநாற்று ஒரு முதலாகிறது, four or five plants of paddy are planted together. நாற்றங்கால், நாற்றங்கொல்லை (coll. நாத்தாங்கால்) a bed on which rice corn is sown for transplanting. நாற்றுக்கட்டு, a number of bundles of young plants tied into one. நாற்று நட, to set plants, to transplant. நாற்றுப்பிடி, -முடி, a handful of plants tied together for transplanting. நாற்றை முடியாய்க்கட்ட, to tie the plants in bundles. நாற்றுப்பிடுங்க, to pluck up plants. நாற்றுவிட, --ப்பரவ, to sow seed for producing plants.

J.P. Fabricius Dictionary


, [nāṟṟu] ''s.'' Plant, as planted or to be transplanted, முளைத்தபயிர்; [''ex'' நாறு, ''v.''] ''(c.)'' நாற்றூற்றெடுத்துப்போயிற்று. The plants are injured by too much water in the bed.

Miron Winslow


nāṟṟu,
n. நாறு.
Seedlings reared for transplantation;
பிடுங்கிநடக்கூடிய பயிர்.

DSAL


நாற்று - ஒப்புமை - Similar