தெரிவு
therivu
அறிவு ; தெரிந்தெடுக்கை ; தெரிந்தெடுக்கப்பட்டது ; தோற்றம் ; அறியப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்ல ர் (சிலப்.30, 185). 1. Knowledge, understanding; அறியப்பட்டது . (W.) 5. That which is known or ascertained; தோற்றம். (W.) 4. Appearance, visibility; தெரிந்தெடுக்கை. (யாழ்.அக) 2. Choosing, picking, selecting; தெரிந்தெடுக்கப்பட்டது. (யாழ்.அக) 3. Anything selected or chosen;
Tamil Lexicon
, ''v. noun.'' Choosing, picking, selecting, ஆராய்வு. 2. Any thing select, chosen, &c., superior in quality, a se lection, election, choice, picking, தெரிந் தெடுக்கப்பட்டது. 3. Appearance, visibi lity, தோற்றம். 4. That which is known, ascertained, அறியப்பட்டது. 5. ''s.'' Know ledge, அறிவு.
Miron Winslow
terivu,
n.id.
1. Knowledge, understanding;
அறிவு தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்ல¦ர் (சிலப்.30, 185).
2. Choosing, picking, selecting;
தெரிந்தெடுக்கை. (யாழ்.அக)
3. Anything selected or chosen;
தெரிந்தெடுக்கப்பட்டது. (யாழ்.அக)
4. Appearance, visibility;
தோற்றம். (W.)
5. That which is known or ascertained;
அறியப்பட்டது . (W.)
DSAL