Tamil Dictionary 🔍

நெரிசல்

nerisal


நெரிந்தது ; நெருக்கமாயிருக்கும் நிலை ; மனவருத்தம் ; கண்ணோய்வகை ; பசலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெரிந்தது. 1. Anything broken or cracked; நெருக்கமாயிருக்கும் நிலை. 2. The state of being overcrowded, as of a place; மனஸ்தாபம். (W.) 3. Misunderstanding; கண்ணோவுவகை. Loc. 4. Corneal ulcer; பசலை. (நாமதீப. 585.) 5. Dull colour of the skin;

Tamil Lexicon


, [nericl] ''s.'' Any thing broken, cracked, நெரிந்தது. 2. Displeasure, or coldness be tween two persons, &c., as நெரிவு.

Miron Winslow


nerical,
n. நெரி 1 -.
1. Anything broken or cracked;
நெரிந்தது.

2. The state of being overcrowded, as of a place;
நெருக்கமாயிருக்கும் நிலை.

3. Misunderstanding;
மனஸ்தாபம். (W.)

4. Corneal ulcer;
கண்ணோவுவகை. Loc.

5. Dull colour of the skin;
பசலை. (நாமதீப. 585.)

DSAL


நெரிசல் - ஒப்புமை - Similar