Tamil Dictionary 🔍

நெரியல்

neriyal


மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிளகு. நெரியற் புணர்ப்பொறை தாங்கிய . . . கழுதை (பெரும்பாண்.78). Black pepper;

Tamil Lexicon


neriyal,
n. நெரி 1 -. cf. மிரியல்.
Black pepper;
மிளகு. நெரியற் புணர்ப்பொறை தாங்கிய . . . கழுதை (பெரும்பாண்.78).

DSAL


நெரியல் - ஒப்புமை - Similar