Tamil Dictionary 🔍

தெரிதல்

therithal


தோன்றுதல் ; விளக்கமாதல் ; அறிதல் ; ஆராய்தல் ; தெரிந்தெடுத்தல் ; அரித்தெடுத்தல் ; காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல் ; மனமறிதல் ; கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றுதல் அந்த நட்சத்திரம் கண்ணுக்கு நன்குதெரிகின்றது. 1. To be seen, perceived, ascertained by the senses or mind; to become evident; விளக்கமாதல். தன்னானி. 2. To be understood, intelligible, clear; சிரவணஞ் செய்தல். தெரிதல் நினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ். திருவாய். 6, 9, 11). 4. To learn through listening; மனமறிதல். தெரிந்து செய்த பாவம். 4. To be conscious, as of one's guilt; ஆராய்தல் திறந்தெரிந்து தேறப்படும் (குறள், 501). 1. To investigate, test, ascertain, enquire; அறிதல். எல்லாந் தெரியக் கேட்குநர் யார் (பரிபா. 12, 38). 2. To know, understand; புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே (கலித். 7). 3. To select, choose; அரித்தெடுத்தல். (திவா.) 5. To sift; காணுஞ் சத்தியைப் பெற்றிருத்தல் அவனுக்குக் கண் தெரிகின்றது. 3. To possess the power of sight;

Tamil Lexicon


ஆலோசனை, காணல்.

Na Kadirvelu Pillai Dictionary


teri-,
4 v. intr. [M. teriyuka.].
1. To be seen, perceived, ascertained by the senses or mind; to become evident;
தோன்றுதல் அந்த நட்சத்திரம் கண்ணுக்கு நன்குதெரிகின்றது.

2. To be understood, intelligible, clear;
விளக்கமாதல். தன்னானி.

3. To possess the power of sight;
காணுஞ் சத்தியைப் பெற்றிருத்தல் அவனுக்குக் கண் தெரிகின்றது.

4. To be conscious, as of one's guilt;
மனமறிதல். தெரிந்து செய்த பாவம்.

1. To investigate, test, ascertain, enquire;
ஆராய்தல் திறந்தெரிந்து தேறப்படும் (குறள், 501).

2. To know, understand;
அறிதல். எல்லாந் தெரியக் கேட்குநர் யார் (பரிபா. 12, 38).

3. To select, choose;
புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே (கலித். 7).

4. To learn through listening;
சிரவணஞ் செய்தல். தெரிதல் நினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ். திருவாய். 6, 9, 11).

5. To sift;
அரித்தெடுத்தல். (திவா.)

DSAL


தெரிதல் - ஒப்புமை - Similar