Tamil Dictionary 🔍

நேரி

naeri


தமிழ்நாட்டிலுள்ளதும் சோழர்க்குரியதுமான ஒருமலை. (பதிற்றுப்.40.) A hill in the Tamil country belonging to the Cōḻas;

Tamil Lexicon


s. a certain mountain in the Chola country. நேரியன், நேரிவெற்பன், நேரிறை, the Chola king.

J.P. Fabricius Dictionary


, [nēri] ''s.'' A certain mountain in the Chola country, சோழதேயத்தோர்மலை.

Miron Winslow


nēri,
n.
A hill in the Tamil country belonging to the Cōḻas;
தமிழ்நாட்டிலுள்ளதும் சோழர்க்குரியதுமான ஒருமலை. (பதிற்றுப்.40.)

DSAL


நேரி - ஒப்புமை - Similar