நரி
nari
ஒரு விலங்குவகை ; புலி ; வைக்கோற்புரிக்கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவிலங்குவகை. காலாழ்களரி னரியடும் (குறள், 500). 1. [T. nariyadu, K. Tu. nari.] Jackal; புலி. (w.) Cant. 2. Tiger; நாற்றுப் பாவின மறுநாள் நீர் வடியும்படி கட்டியிழுக்கும் நரிவாலுருவமான வைக்கோற்புரிக் கருவி. Nāṉ. 3. A contrivance made of straw with a fox-like tail, for draining off water in a field after transplantation;
Tamil Lexicon
s. a jackal, a fox, ஓரி. நரிக்குழி, --வளை, a fox-hole. நரிக்கொம்பு, small budlike horns in a jackal, of rare occurrence -- said to be very efficacious in magic. அவனிடத்தில் நரிக்கொம்பிருக்கிறது, (lit.) he has with him a jackal's horn; he fascinates. நரிப்பயறு, a wild kind of peas or pulse. நரிப்பய்யன், a little boy. நரிப்பள்ளம், holes in a river, 2. pools in the bed of a river whose stream is dry. நரிப்பாகல், a kind of winding plant with bitter fruit, memordica charantia. நரிமருட்டி, -மெருட்டி, a shrub, crotalaria, கிலுகிலுப்பை. நரிமிரட்டு, v. n. (நரிமிரட்டுதல்) smiling as small babies in sleep, attributed to a jackal's diversion. நரிமுருக்கு, an inferior kind of erythrina; 2. a kind of paddy. நரியனெல், a kind of paddy. நரியன், a cunning fox, சூதன்; 2. a dwarf, குள்ளன். குட்டிநரி, a young jackal.
J.P. Fabricius Dictionary
ஓரி.
Na Kadirvelu Pillai Dictionary
nari நரி fox, jackal
David W. McAlpin
, [nri] ''s.'' A jackal, a fox, ஒரி. 2. [''in cant,'' குழூஉக்குறி.] A tiger, புலி; குட்டிநரி, a young jackal; குள்ளநரி; a short jackal; பெருநரி, a tiger; குழிநரி, நுழைநரி, வளைநரி, a fox. நரிவாலைக்கொண்டோகிணறாழம்பார்க்கிறது. Can a well be fathomed with the tail of a jackal? இவனுக்குஅவன்நரிகாட்டுகிறான். He acts the fox toward him. எங்கும்நரிஓடுகிறது. It is over-run with jackals, ''i. e.'' desolate. நரிநிறமாயிருக்கிறான். He is shy, insincere.
Miron Winslow
nari,
n. [M. nari.]
1. [T. nariyadu, K. Tu. nari.] Jackal;
சிறுவிலங்குவகை. காலாழ்களரி னரியடும் (குறள், 500).
2. Tiger;
புலி. (w.) Cant.
3. A contrivance made of straw with a fox-like tail, for draining off water in a field after transplantation;
நாற்றுப் பாவின மறுநாள் நீர் வடியும்படி கட்டியிழுக்கும் நரிவாலுருவமான வைக்கோற்புரிக் கருவி. Nāṉ.
DSAL