கருநெய்தல்
karuneithal
கருங்குவளை , நீலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீலோற்பலம். (பிங்.) Blue Indian water-lily, Nymphaea stellata;
Tamil Lexicon
கருங்குவளை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The dark நெய்தல்,, a water-plant.
Miron Winslow
karu-neyal
n. கரு-மை+.
Blue Indian water-lily, Nymphaea stellata;
நீலோற்பலம். (பிங்.)
DSAL