நெடுமாந்தடி
nedumaandhati
நீண்ட கழி ; பயனற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீண்ட கழி. 1. A long stick or staff; உபயோகமற்றவன். 2. A good-for-nothing fellow;
Tamil Lexicon
neṭu-mā-n-taṭi,
n. id. +. Colloq.
1. A long stick or staff;
நீண்ட கழி.
2. A good-for-nothing fellow;
உபயோகமற்றவன்.
DSAL