நெடுந்தட்டு
nedundhattu
பறக்கவிடும் கடுதாசிப்பட்டவகை. (W.) 1. A kind of paper-kite; பொறுக்கமுடியாதது. ருசியுடையாரிழக்கை நெடுந்தட்டு (திவ். திருப்பா. 5, திவ்யா. பக். 88). 2. That which is unendurable;
Tamil Lexicon
ஒரு கடுதாசிப்படம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A kind of paper kite, ஓர்கடுதாசிப்பட்டம்.
Miron Winslow
neṭu-n-taṭṭu,
n. id. +.
1. A kind of paper-kite;
பறக்கவிடும் கடுதாசிப்பட்டவகை. (W.)
2. That which is unendurable;
பொறுக்கமுடியாதது. ருசியுடையாரிழக்கை நெடுந்தட்டு (திவ். திருப்பா. 5, திவ்யா. பக். 88).
DSAL