Tamil Dictionary 🔍

மாந்தி

maandhi


மாமரம் ; கலியாணச்சடங்கு ; காண்க : குளிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Mango. See மாமரம். (சூடா.) ஒரு கலியாணச்சடங்கு. (W.) 2. A marriage ceremony; . An invisible planet; See குளிகன்2. (அக. நி.)

Tamil Lexicon


s. the mango tree, மாமரம்; 2. a marriage-ceremony; 3. v. part. of மாந்து which see.

J.P. Fabricius Dictionary


ஒரு கலியாணச்சடங்கு, மாமரம்

Na Kadirvelu Pillai Dictionary


, [mānti] ''s.'' Mango-tree, மாமரம். (சது.) 2. A marriage ceremony, ஓர்கலியாணச்சட ங்கு. 3. ''v. part.'' See under மாந்து.

Miron Winslow


mānti
n. 1. cf. mākanda.
1. Mango. See மாமரம். (சூடா.)
.

2. A marriage ceremony;
ஒரு கலியாணச்சடங்கு. (W.)

mānti
n. māndi.
An invisible planet; See குளிகன்2. (அக. நி.)
.

DSAL


மாந்தி - ஒப்புமை - Similar