நெம்புதடி
nemputhati
பொருளைக் கிளப்ப அதனடியில் செலுத்துங் கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளைக்கிளப்ப அதனடியில் செலுத்துங் கோல். (W.) Lever, in mechanics
Tamil Lexicon
nempu-taṭi,
n. நெம்பு- +.
Lever, in mechanics
பொருளைக்கிளப்ப அதனடியில் செலுத்துங் கோல். (W.)
DSAL