Tamil Dictionary 🔍

நாந்தி

naandhi


நாடக முன்னுரை ; பாயிரம் ; சிராத்த வகை ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகு. Loc. Back; நாடகமுன்னுரை. 1. An invocatory verse, as in a drama; பாயிரம். இது ... நாந்தி கூறுகின்றது (பி. வி. 3, உரை). 2. Prologue; கலியாணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதற்குமுன் பிதிரருள் ஒருசாராரைத் திருத்திசெய்ய நடத்தும் சிராத்தவகை. 3. A šrāddha ceremony performed to propitiate a class of manes before celebrating any auspicious event;

Tamil Lexicon


s. one of the sixteen ceremonies to be performed by parents for a child from infancy upwards; 2. a particular preface, தற்சிறப்புப் பாயிரம்.

J.P. Fabricius Dictionary


, [nānti] ''s.'' One of the sixteen ceremo nies to be performed by parents for a child, from infancy upwards, பதினாறுகருமத் தொன்று. 2. W. p. 461. NANDI. A parti cular preface, தற்சிறப்புப்பாயிரம்.

Miron Winslow


nānti,
n. nāndī.
1. An invocatory verse, as in a drama;
நாடகமுன்னுரை.

2. Prologue;
பாயிரம். இது ... நாந்தி கூறுகின்றது (பி. வி. 3, உரை).

3. A šrāddha ceremony performed to propitiate a class of manes before celebrating any auspicious event;
கலியாணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதற்குமுன் பிதிரருள் ஒருசாராரைத் திருத்திசெய்ய நடத்தும் சிராத்தவகை.

nānti,
n.
Back;
முதுகு. Loc.

DSAL


நாந்தி - ஒப்புமை - Similar