நெடுங்கழுத்தல்
nedungkaluthal
நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் ; கோவேறுகழுதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டகம். (பிங்.) 1. Camel; கோவேறுகழுதை. (சூடா.) 2. Mule;
Tamil Lexicon
, ''s.'' A camel, ஒட்டகம். (சது.)
Miron Winslow
neṭu-ṅ-kaḻuttal,
n. id.+. Lit., that which is long-necked.[நீண்ட கழுத்துள்ளது]
1. Camel;
ஒட்டகம். (பிங்.)
2. Mule;
கோவேறுகழுதை. (சூடா.)
DSAL