நெடுங்கண்விழுதல்
nedungkanviluthal
ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல். கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ். அக.) To form big eyes, in braiding olas;
Tamil Lexicon
neṭu-ṅ-kaṇ-viḻu-,
v. intr. id.+.
To form big eyes, in braiding olas;
ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல். கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ். அக.)
DSAL