நெடிலடி
netilati
ஐந்து சீரால் அமைந்த செய்யுளடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐஞ்சீரான் வரும் அடி. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே (தொல். பொ.351). Line of five metrical feet ;
Tamil Lexicon
, ''s.'' A line of five feet, ஐந்து சீர்கொண்டஅடி.
Miron Winslow
neṭil-aṭi,
n. நெடில் +. (Pros.)
Line of five metrical feet ;
ஐஞ்சீரான் வரும் அடி. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே (தொல். பொ.351).
DSAL