Tamil Dictionary 🔍

கழிநெடிலடி

kalinetilati


ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தின் மிக்க சீரால்வரும் அடி. (காரிகை, உறுப்பு.12.) Lit., a very long line, a line in verse containing, more than five feet;

Tamil Lexicon


, ''s.'' A line in poetry, consisting of more than five feet, ஐஞ்சீ ரின்மிக்கவடி.

Miron Winslow


kaḻi-neṭil-aṭi
n. கழி5+.
Lit., a very long line, a line in verse containing, more than five feet;
ஐந்தின் மிக்க சீரால்வரும் அடி. (காரிகை, உறுப்பு.12.)

DSAL


கழிநெடிலடி - ஒப்புமை - Similar