Tamil Dictionary 🔍

நிலவடி

nilavati


கையினால் எடுத்தடிக்கும் கதிரடிப்பு ; களத்தில் கையால் அடித்த தானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையினாலடிக்கும் கதிரடிப்பு. 1. Threshing grain with the hand; களத்திற் கையாலடித்த தானியம். Nā 2. Grain threshed by the hand on the threshing-floor;

Tamil Lexicon


nila-v-ati
n. id.+.
1. Threshing grain with the hand;
கையினாலடிக்கும் கதிரடிப்பு.

2. Grain threshed by the hand on the threshing-floor;
களத்திற் கையாலடித்த தானியம். Nānj

DSAL


நிலவடி - ஒப்புமை - Similar