Tamil Dictionary 🔍

நெடநெடெனல்

nedanetaenal


முறிதல் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறிதலொலிக்குறிப்பு. (சூடா.) Onom. expr. signifying crashing sound, as of a falling tree;

Tamil Lexicon


ஈரடுக்கொலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [neṭneṭeṉl] ''v. noun.'' Sounding reiteratedly, as a falling tree, &c., grind ing as the teeth, ஈரடுக்கொலிக்குறிப்பு. (சது.)

Miron Winslow


neṭa-neṭeṉal,
n.
Onom. expr. signifying crashing sound, as of a falling tree;
முறிதலொலிக்குறிப்பு. (சூடா.)

DSAL


நெடநெடெனல் - ஒப்புமை - Similar