நெறுநெறெனல்
nerunerenal
ஓர் ஒலிக்குறிப்பு ; முரிதற்குறிப்பு ; பல்லைக் கடிக்கும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒசைக்குறிப்பு. நெறுநெறெ னக்கொடு நிலவறையிற்புக நெடியவன் (பாரத. கிருட்டிண.191); onom. expr. signifying (a) crashing sound; முறிதற்குறிப்பு. அசுர ரிறைகளவை நெறுநெறென வெறிய (திவ். பெரியதி. 5, 10, 4). (b) snapping or breaking sound;
Tamil Lexicon
, ''v. noun.'' Sounding, as gnashing, snapping, &c., as நெறநெ றெனல். நெறுநெறென்றுகடித்தான். He craunched it.
Miron Winslow
neṟuneṟeṉal,
n. நெறுநெறு-.
onom. expr. signifying (a) crashing sound;
ஒசைக்குறிப்பு. நெறுநெறெ னக்கொடு நிலவறையிற்புக நெடியவன் (பாரத. கிருட்டிண.191);
(b) snapping or breaking sound;
முறிதற்குறிப்பு. அசுர ரிறைகளவை நெறுநெறென வெறிய (திவ். பெரியதி. 5, 10, 4).
DSAL