நெறநெறெனல்
neranerenal
காண்க : நெறுநெறெனல் ; மென்மையற்றிருத்தற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மென்மையற்றிருத்தற்குறிப்பு. மா நெறநெறென்றிருக்கிறது. 2. Expr. signifying roughness or coarseness; ஒரொலிக்குறிப்பு நிகரறுமுரகன் முடி நெறநெறென (திருப்போ. சந். பெருங். 2, 6). 1. Onom. expr. of grinding or gnashing the teeth;
Tamil Lexicon
v. n. sounding reiteratedly, ஒலிக்குறிப்பு.
J.P. Fabricius Dictionary
, [neṟneṟeṉl] ''v. noun.'' Sounding reiteratedly, as the grating of one tree against another, &c., as நறுநறெனல். ''(c.)'' பலலைநெறநெறென்றுகடித்தான். He gnashed.
Miron Winslow
neṟa-neṟeṉal,
n.
1. Onom. expr. of grinding or gnashing the teeth;
ஒரொலிக்குறிப்பு நிகரறுமுரகன் முடி நெறநெறென (திருப்போ. சந். பெருங். 2, 6).
2. Expr. signifying roughness or coarseness;
மென்மையற்றிருத்தற்குறிப்பு. மா நெறநெறென்றிருக்கிறது.
DSAL