Tamil Dictionary 🔍

நெருநெரெனல்

nerunerenal


திடீரென வயிறு வலித்தற்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; நெரிதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெரிதற் குறிப்பு. நெருநெரென்று முறிந்தது. (c) crashing sound; திடீரெனற் குறிப்பு. நெருநெரென்று முள்ளேறிவிட்டது: (b) suddenness; திடீரென வயிறுவலித்தற்குறிப்பு: (a) sudden pain in the stomach;

Tamil Lexicon


nerunereṉal,
n. Onam. expr. of
(a) sudden pain in the stomach;
திடீரென வயிறுவலித்தற்குறிப்பு:

(b) suddenness;
திடீரெனற் குறிப்பு. நெருநெரென்று முள்ளேறிவிட்டது:

(c) crashing sound;
நெரிதற் குறிப்பு. நெருநெரென்று முறிந்தது.

DSAL


நெருநெரெனல் - ஒப்புமை - Similar