Tamil Dictionary 🔍

நூறை

noorai


மலங்குமீன் ; வள்ளிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கடிக்கு மேல் வளர்வதும் பழுப்பு நிறழுள்ளதுமான மலங்குமீன். (திவா.) நூறையும் வராலும் (அரிச்.பு.மீட்சி.56). 1. An eel, brownish, upwards of 4 ft. in length, Anguilla bengalensis; வள்ளிவகை. காஅய்க்கொண்ட நகமருள் நூறை (மலைபடு. 515). 2. Fiji yam, m. cl., Dioscorea pentaphylla;

Tamil Lexicon


, [nūṟai] ''s.'' An eel, மலங்குமீன். (அரி ச்சந்திர.)

Miron Winslow


nūṟai,
n. perh. நூறு-.
1. An eel, brownish, upwards of 4 ft. in length, Anguilla bengalensis;
நான்கடிக்கு மேல் வளர்வதும் பழுப்பு நிறழுள்ளதுமான மலங்குமீன். (திவா.) நூறையும் வராலும் (அரிச்.பு.மீட்சி.56).

2. Fiji yam, m. cl., Dioscorea pentaphylla;
வள்ளிவகை. காஅய்க்கொண்ட நகமருள் நூறை (மலைபடு. 515).

DSAL


நூறை - ஒப்புமை - Similar