Tamil Dictionary 🔍

நூல்நிமிண்டுதல்

noolniminduthal


பொருத்தமின்றிக் கூறுதல். (W.) 2. To talk unconnectedly; அற்றநூலை இணைத்தல். 1. To patch up broken threads;

Tamil Lexicon


, ''v. noun.'' Twisting broken threads together. நூல்நிமிண்டுகிறபேச்சு. Unconnected talk.

Miron Winslow


nūl-nimiṇṭu-,
v. intr. id. +.
1. To patch up broken threads;
அற்றநூலை இணைத்தல்.

2. To talk unconnectedly;
பொருத்தமின்றிக் கூறுதல். (W.)

DSAL


நூல்நிமிண்டுதல் - ஒப்புமை - Similar