Tamil Dictionary 🔍

நூல்விடுதல்

noolviduthal


சிலந்தி முதலியன நூற்கூடு கட்டுதல் ; மனநிலையின் ஆழம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலந்திமுதலியன நூற்கூடு கட்டுதல். (யாழ். அக.) --tr. 1. To form or spin cobweb; மனநிலையின் ஆழம்பார்த்தல். Loc. 2. To sound a person's ideas;

Tamil Lexicon


, ''v. noun.'' Spinning a thread and letting itself down, as a spider, or caterpillars.

Miron Winslow


nūl-viṭu-,.
v. id. +. intr.
1. To form or spin cobweb;
சிலந்திமுதலியன நூற்கூடு கட்டுதல். (யாழ். அக.) --tr.

2. To sound a person's ideas;
மனநிலையின் ஆழம்பார்த்தல். Loc.

DSAL


நூல்விடுதல் - ஒப்புமை - Similar