சிமிண்டுதல்
siminduthal
நிமிண்டுதல் ; தூண்டிவிடுதல் ; கிள்ளுதல் ; சிமிட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிமிண்டுதல். கக்கத்திற் சிமிண்டுகிற கை நமனல்லவோ. (யாழ். அக.) To tickle, pluck, pinch, prod; . See சிமிட்டு-. Loc.
Tamil Lexicon
cimiṇṭu-,
5 v. tr.
To tickle, pluck, pinch, prod;
நிமிண்டுதல். கக்கத்திற் சிமிண்டுகிற கை நமனல்லவோ. (யாழ். அக.)
cimiṇṭu-,
5 v. tr.
See சிமிட்டு-. Loc.
.
DSAL