Tamil Dictionary 🔍

நிலைமண்டுதல்

nilaimanduthal


அயலூரில் நீடித்துத் தங்குதல் ; ஒரிடத்தைப் பற்றிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயலூரில் நீடித்துத்தங்குதல். To make a long stay, as in a foreign place; ஓரிடத்தைப் பற்றிக் கொள்ளுதல். 2. To stick to a place, as a person or animal;

Tamil Lexicon


, ''v. noun.'' Making a long stay in a place from home. 2. Stick ing closely to a place, as a person, or animal.

Miron Winslow


nilai-maṇṭu-,
v. intr. நிலை+. (W.)
To make a long stay, as in a foreign place;
அயலூரில் நீடித்துத்தங்குதல்.

2. To stick to a place, as a person or animal;
ஓரிடத்தைப் பற்றிக் கொள்ளுதல்.

DSAL


நிலைமண்டுதல் - ஒப்புமை - Similar