Tamil Dictionary 🔍

நிமிண்டுதல்

niminduthal


கசக்குதல் ; கிள்ளுதல் ; பிறர் அறியாமற் சிறியதாக எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிள்ளுதல். 2. To pinch, nip off. with the fingers; கசக்குதல். கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந்தின்ன வல்லோர் (தனிப்பா, i, 142, 38). 1. To crush, squeeze between the hands, as grain; பிறரறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல். (J.) 3. To pilfer little by little;

Tamil Lexicon


nimiṇṭu-,
5 v. tr.
1. To crush, squeeze between the hands, as grain;
கசக்குதல். கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந்தின்ன வல்லோர் (தனிப்பா, i, 142, 38).

2. To pinch, nip off. with the fingers;
கிள்ளுதல்.

3. To pilfer little by little;
பிறரறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல். (J.)

DSAL


நிமிண்டுதல் - ஒப்புமை - Similar