Tamil Dictionary 🔍

நூலறிபுலவர்

noolaripulavar


அறநூல்கள் முதலியன உணர்ந்த அமைச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீதி நூல்கள் முதலிய உணர்ந்த கலைஞர்] அமைச்சர், நூலறிபுலவரை நோக்க (சிலப்.25, 116). Ministers, as versed in the science of polity;

Tamil Lexicon


nūl-aṟi-pulavar,
n. id. +அறி- +.
Ministers, as versed in the science of polity;
[நீதி நூல்கள் முதலிய உணர்ந்த கலைஞர்] அமைச்சர், நூலறிபுலவரை நோக்க (சிலப்.25, 116).

DSAL


நூலறிபுலவர் - ஒப்புமை - Similar