நூற்றுவர்
nootrruvar
நூறு என்னும் தொகையினர் ; துரியோதனாதியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நூறு என்னுந் தொகையினர்] துரியோதனாதியர். நூற்றுவர்பால் . . . தூது நடந்தானை (சிலப். ஆய்ச்.) Kaurava princes, as numbering 100;
Tamil Lexicon
nūṟṟuvar,
n. id. [M. nūṟṟavar.]
Kaurava princes, as numbering 100;
[நூறு என்னுந் தொகையினர்] துரியோதனாதியர். நூற்றுவர்பால் . . . தூது நடந்தானை (சிலப். ஆய்ச்.)
DSAL