நிலவர்
nilavar
நீரின் நிலையை மூழ்கியறிபவர் ; நிலத்துள்ளவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரின் நிலையை முழுகியறிபவர். சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள். முழுகி மண்கொள்ளுமாபோலே (திவ்.திருநெடுந். 18, 143). 1. Persons employed in sounding the depths of water, as in a river; நிலத்துள்ளவர். நிலவரை யாற்றி (பரிபா. 15, 6). 2. Human beings;
Tamil Lexicon
nilavar
n. id.
1. Persons employed in sounding the depths of water, as in a river;
நீரின் நிலையை முழுகியறிபவர். சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள். முழுகி மண்கொள்ளுமாபோலே (திவ்.திருநெடுந். 18, 143).
2. Human beings;
நிலத்துள்ளவர். நிலவரை யாற்றி (பரிபா. 15, 6).
DSAL