நூலறிவு
noolarivu
கல்வியறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்வியறிவு, நூறாக்கற்கினு நூலறி வென்செயும் (மனோன்.). Knowledge gained from books; theoretical knowledge, opp. to ulaka-v-aṟivu;
Tamil Lexicon
, ''s.'' Knowledge of science.
Miron Winslow
nūl-aṟivu,
n. id. +.
Knowledge gained from books; theoretical knowledge, opp. to ulaka-v-aṟivu;
கல்வியறிவு, நூறாக்கற்கினு நூலறி வென்செயும் (மனோன்.).
DSAL