நூபுரம்
noopuram
பாதகிண்கிணி ; சிலம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதகிண்கிணி. (திவா.) 1. Anklets formed of little bells; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா.நகர.56). 2. Tinkling anklets;
Tamil Lexicon
s. tinkling ankle-rings, சிலம்பு; 2. foot-rings formed of little bells, பாதகிண்கிணி.
J.P. Fabricius Dictionary
, [nūpuram] ''s.'' Tinkling ankle-rings, as சில ம்பு. 2. Foot-rings formed of little bells, as பாதகிண்கிணி. W. p. 486.
Miron Winslow
nūpuram,
n. nūpura.
1. Anklets formed of little bells;
பாதகிண்கிணி. (திவா.)
2. Tinkling anklets;
சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா.நகர.56).
DSAL