நெக்கல்
nekkal
தளர்ந்தது ; அறக்கனிந்தது ; அழுகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுதல். (J.) 3. Anything rotten or decayed; தளர்ந்தது. (W.) 1. That which is relaxed; அறக்கனிந்தது. (W.) 2. Over-ripe fruit;
Tamil Lexicon
, [nekkl] ''s.'' A thing relaxed, தளர்ந்தது. 2. A fruit over-ripe, அறக்கனிந்தது. 3. ''[prov.]'' Any thing rotten, decayed, உக்கல்; [''ex'' நெக்கு, ''v.'']
Miron Winslow
nekkal,
n. நெகு-.
1. That which is relaxed;
தளர்ந்தது. (W.)
2. Over-ripe fruit;
அறக்கனிந்தது. (W.)
3. Anything rotten or decayed;
அழுதல். (J.)
DSAL