வழித்தோன்றல்
valithonral
மரபிற் பிறந்த பிள்ளை , மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வமிசத்துதித்த பிள்ளை. (பிங்.) Male descendant;
Tamil Lexicon
மகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A son, மகன். ''(p.)''
Miron Winslow
vaḻi-t-tōṉṟal
n. id.+.
Male descendant;
வமிசத்துதித்த பிள்ளை. (பிங்.)
DSAL