தலைத்தோற்றம்
thalaithotrram
வீரன் ஒருவன் பகைவரின் ஆநிரையைக் கைப்பற்றி வருதல் அறிந்து அவன் உறவினர் மகிழ்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரனொருவன் பகைவர் பசு நிரையைக் கைப்பற்றி வருதலறிந்து அவனுறவுமுறையார் மனமகிழ்தலைக்கூறும் ஒரு புறத்துறை. (புறநா.262) தலைநகர்தல்ந் முனைமுறிதல். குன்றிமேற் கொட்டுந் தறிபோற்றலை தகர்ந்து (நாலடி.257) Theme describing the exultation of a warrior's kinsmen over his exploits in capturing his enemy's cattle;
Tamil Lexicon
talai-t-tōṟṟam,
n. id. +. (Puṟap.)
Theme describing the exultation of a warrior's kinsmen over his exploits in capturing his enemy's cattle;
வீரனொருவன் பகைவர் பசு நிரையைக் கைப்பற்றி வருதலறிந்து அவனுறவுமுறையார் மனமகிழ்தலைக்கூறும் ஒரு புறத்துறை. (புறநா.262) தலைநகர்தல்ந் முனைமுறிதல். குன்றிமேற் கொட்டுந் தறிபோற்றலை தகர்ந்து (நாலடி.257)
DSAL