புண்ணியத்தோற்றம்
punniyathotrram
நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள். (சூடா.) Characteristics of a good person, of four kinds, viz.., tavam, oḻukkam, koṭai, kalvi;
Tamil Lexicon
, 4. Four kinds of merit, attaching to the soul: 1. தவம், penance, self-mortifications, &c., 2. ஒழுக் கம், good conduct, moral and ceremonial; 3. கொடை, liberality, alms-giving; 4. கல்வி, education.
Miron Winslow
puṇṇiya-t-tōṟṟam
n. id.+.
Characteristics of a good person, of four kinds, viz.., tavam, oḻukkam, koṭai, kalvi;
நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள். (சூடா.)
DSAL